இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

             இஸ்லாமிய கேள்வி பதில் .!!             பாகம் : 4

             குர்ஆனை பற்றி தெரிந்து                கொள்ளவேண்டிய  கல்வி :

61) திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி யார்?

பதில் : 

திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி ஃநம்ரூத்

62) திருக்குர்ஆன் கூறும் ஈஸா நபியின் எதிரி யார்?

பதில் : 

யூத சமுதாயம்

63) திருக்குர்ஆனில் நன்மையை ஏவும் வசனங்கள் எத்தனை?

பதில் : 

சுமார் 1000

64) திருக்குர்ஆனில் தீமையை தடுக்கும் வசனங்கள் எத்தனை?

பதில் : 

சுமார் 1000

65) திருக்குர்ஆனில் உதாரணம் கூறும் வசனங்கள் எத்தனை?

பதில் : 

1000

66) திருக்குர்ஆனில் வாக்குறுதி கூறும் வசனங்கள் எத்தனை?

பதில் : 

1000

67) திருக்குர்ஆனில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வசனங்கள் 
எத்தனை?

பதில் : 

1000

68) திருக்குர்ஆனில் ஹலால் (ஆகுமாக்கப்பட்டவை) பற்றிய வசனங்கள் எத்தனை?

பதில் : 

250

69) திருக்குர் ஆனில் ஹராம் (ஆகாதவை) பற்றிய வசனங்கள் எத்தனை?

பதில் : 

250

70) திருக்குர்ஆனில் வரலாறு கூறும் வசனங்கள் எத்தனை?

பதில் : 

1000

71) திருக்குர்ஆனில் துஆக்கள் (பிரார்த்தனை) அடங்கிய வசனங்கள் எத்தனை?

பதில் : 

1000

72) திருக்குர்ஆனில் மன்சூக் (சட்டம் மாற்றப்பட்டவை) வசனங்கள் எத்தனை?

பதில் : 

66

73) திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?

பதில் :

25 நபி மார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

74) திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?

பதில் : 

4 இடங்களில் முஹம்மது என்றும், ஒரு இடத்தில் அஹ்மது 
என்றும் கூறப்பட்டுள்ளது.

75) நபி ஆதம் (அலை) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?

பதில் : 

25 இடங்களில்

76) திருக்குர்ஆனைப் போன்று வாழ்ந்தவர்கள் யார்?

பதில் : 
நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ) அவர்கள்

77) திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் என்னென்ன பெயர்கள் மூலம் அழைக்கிறான்?

பதில் : 

முஹம்மது, அஹ்மது, தாஹா, யாஸீன்,முஸ்ஸம்மில், 
முத்தஸ்ஸிர், அப்துல்லாஹ் ஆகிய 7பெயர்களில்
அழைக்கிறான்.

78) நபி (ஸல்) அவர்களுடைய சிறப்பு பெயர்கள் திருக்குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?

பதில் : 

ஷாஹித், பஷீர், நதீர், தாஈ, ஹாதி,ஸிராஜிம்-முனீர் உட்பட 27 பெயர்கள்

79) திருக்குர்ஆனில் 'யா அய்யுஹன்ன பிய்யு'என்று எத்தனை இடங்களில் வருகிறது?

பதில் :

11 இடங்களில்

80) திருக்குர்ஆனில் நபிமார்களின் பெயர்களைக் கொண்ட சூராக்கள் எத்தனை?

பதில் : 

மொத்தம் 6 சூராக்கள்...


தொடரும் ...பாகம் - 5 ...இன்ஷா அல்லாஹ்....

Comments

  1. தபீஹுல்லாஹ் என்ற சிறப்பு பெயர் கொண்ட நபி யார்

    ReplyDelete
  2. தபீஹுல்லாஹ் என்ற சிறப்பு பெயர் கொண்ட நபி யார்

    ReplyDelete
  3. நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?

    ReplyDelete
  4. இப்ராஹிம் நபியின் எதிரி யார்?

    ReplyDelete
  5. குர் ஆனிலே ஒரு ஆயத்து உலகிலே இரண்டு நபிமார்களுக்கு மட்டுமே இறைவன் இறக்கியள்ளான் அந்த ஆயத்து எது? அந்த ஆயத்து இறங்கிய நபிமார்களின் பெயர்கள் என்ன?

    ReplyDelete
  6. குர்ஆனில் உள்ள அலிப்களின்‌ எண்ணிக்கை எத்தனை?

    ReplyDelete
  7. *இரண்டு நபிமார்களின் பெயர்களுடன் முடிவடையும் வசனத்தை கொண்ட ஒரு சூராவின் பெயர் என்ன?*

    ReplyDelete
  8. நபி (ஸல்) அவர்களுடைய சிறப்பு பெயர்கள் திருக்குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?

    பதில் :

    ஷாஹித், பஷீர், நதீர், தாஈ, ஹாதி,ஸிராஜிம்-முனீர் என்பதைன் பொருள் என்ன?

    ReplyDelete
  9. ஹிஜ்ரத்திற்க்குப் பின்னால் மதீனாவில் முதன்முதலில் இறங்கிய சூரா எது

    ReplyDelete
  10. 'தர்ஜிமானுல் குர்ஆன்' என வர்ணிக்கப்பட்ட ஸஹாபி யார்?

    ReplyDelete
  11. சூரா கலீம் எனும் சிறப்பு பெயருடைய சூறா எது?

    ReplyDelete

Post a Comment

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்