நான்கு காரியங்களை இருப்பதாக வாதித்தால் அவர் பொய்யராவார்.

இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஹ்யாஉலூ முத்தீனில் கூறுகின்றார்கள்...

எவர் ஒருவர் நான்கு காரியங்கள் இல்லாமல், நான்கு காரியங்களை இருப்பதாக வாதித்தால் அவர் பொய்யராவார்.

01. நன்மையான காரியங்களை செய்யாமல் சொர்க்கத்தை நேசிப்பது.

02. ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நேசிப்பதாக வாதிக்கின்றார்கள். ஆனால், உலமாக்கள், ஸாலிஹீன்களை நட்புக் கொள்வதில்லை.

03. நரகத்தை அஞ்சுவதாக வாதிக்கின்றார், ஆனால் பாவம் புரிவதிலிருந்து விலகியிருப்பதில்லை.

04. ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பதாக வாதிக்கின்றார். ஆனால், கஷ்டங்களை முறையிடுகின்றார்.

Comments

Popular

அரஃபா நோன்பின் சிறப்பு :

குர்பானி எப்போது கடமையாகும் ?

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?