இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2



         இஸ்லாமிய கேள்வி பதில் ..!!!

                            பாகம் : 2 


குர்ஆனைபற்றி  தெரிந்து கொள்ள.                         வேண்டிய  கல்வி :


21) திருக்குர்ஆனில் எத்தனை பாகங்கள் உள்ளன?

பதில் :

30பாகங்கள் உள்ளன.

22) சூரா என்றால் என்ன?

பதில் :

அத்தியாயம் என்று பெயர்

23) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன?

பதில் :

114 சூராக்கள் உள்ளன.

24) ஆயத் என்றால் என்ன?

பதில்:

திருக்குர்ஆனின் வசனம் என்று பெயர்

25) திருக்குர்ஆனில் எத்தனை ஆயத்துக்கள் உள்ளன?

பதில் :
திருக்குர்ஆனில் 6666 ஆயத்துக்கள் உள்ளன.

26) திருக்குர்ஆன் வசனத்திற்கு மட்டும் ஏன் ஆயத் என்று பெயர் வந்தது?

பதில் :

இறைவேதமாகிய திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அத்தாட்சியாக விளங்குவதால்..

27) திருக்குர்ஆனில் உள்ள பெரிய வசனம் எது?

பதில் :

சூறத்துல் பகராவில் உள்ள கடன் பற்றிய282வது வசனம் (யா அய்யுஹல்லதீன ஆமனூஇதா ததாயன்ந்ததும்;....)

28) திருக்குர்ஆனில் ஐன் (ருகூவு) என்றால் என்ன?

பதில் :

தொழுகையில் ஒருரக் அத்தில் ஒதுவதற்கு ஏதுவாக உள்ள ஒரு பகுதி

29) ருகூவு என்று ஏன் பெயர் வந்தது?

பதில் :

பெரும்பாலும் தொழுகையில் அதுவரை ஓதிய பிறகு ருகூவிற்கு குனிவதால்

30) திருக்குர்ஆனில் அரபி எழுத்துக்கள் 29ம் வரும் வசனங்கள் எத்தனை?

பதில் :

சும்ம அன்ஸல்னா மேலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் இரண்டு வசனங்கள் மட்டுமே

31) திருக்குர்ஆனில் புள்ளியிட்ட எழுத்து இல்லாத வசனம் எது?

பதில் :

சூரா இக்லாஸின் 'அல்லாஹூஸ்ஸமது'என்ற வசனமாகும்.

32) திருக்குர்ஆனில் 'சுப்ஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யஸி ஃபூன்' என்ற வசனம் எங்கு வருகிறது?

பதில் :

ஸாஃப்பாத் என்ற அத்தியாயத்தின் கடைசியில் வருகிறது.

33) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்களின் ஆரம்பத்தில் ஹாமீம் என்று வருகிறது?

பதில் :

7 சூராக்களில் வருகிறது

34) திருக்குர்ஆனில் கூறப்படும் இறையச்சத்தை அடிப்படையாகக்
கொண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் எது?

பதில் :

மதினாவிற்கு அருகில் உள்ள மஸ்ஜிதே குபா ஆகும்.

35) திருக்குர்ஆனில் ஆயத்துல் குர்ஸி எந்த ஜூஸ்வில் உள்ளது?

பதில் :

3ம் ஜூஸ் உவின் ஆரம்பத்தில் வருகிறது.

36) திருக்குர்ஆனில் யாஸூன் சூரா ஜூஸ்உவில் ஆரம்பிக்கிறது?

பதில் :

22ம் ஜூஸ்வின்; இறுதியில்

37) திருக்குர்ஆனில் உள்ள மொத்த ஸஜ்தா ஆயத்துகள்  எத்தனை?

பதில்

 திருக்குர்ஆனில் உள்ள மொத்த ஸஜ்தா ஆயத்துகள்  14 ஆகும்.

38) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர் எது?

பதில் :

துல் ஜலாலி வல் இக்ராம்

39) திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் அனைத்திலும் ஒரே எண்ணிக்கையில் ஆயத்துக்கள் உள்ளனவா?

பதில் :

திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் அனைத்திலும் ஒரே எண்ணிக்கையில் ஆயத்துக்கள் இல்லை..

40) திருக்குர்ஆனில் எத்தனை மாதங்களின் பெயர் உள்ளது?

பதில் :

ஒரே ஒரு மாதத்தின் பெயர் தான் உள்ளது


தொடரும் ...மூன்றாம் பாகம்....இன்ஷா அல்லாஹ்....

Comments

  1. குர்ஆனில் யா அய்யுஹல்லதீன ஆமனு என எத்தனை முறை வருகிறது

    ReplyDelete
  2. அல்குர்ஆனில் ஒரு ஆயத்தில் ஒரு மிருகத்தின் பெயர் 3 தடவை இடம்பெற்றுள்ளது. அம்மிருகம் எது?

    ReplyDelete
  3. அல்குர்ஆனில் உள்ள மிகச் சிறந்த வசனம்

    ReplyDelete
  4. புனித அல்குர்ஆன் எத்தனை தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது

    ReplyDelete

Post a Comment

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்