நபிமார்களும் அவர்கள் முதலாவதாக செய்த செயல்களும்..!


நபிமார்களும் அவர்கள் முதலாவதாக செய்த செயல்களும்..!


முதன்முதலாக ஸலாம் சொன்னவர் ஆதம் (அலை) அவர்கள்..

முதன்முதலாக ரசூலாக அனுப்பப்பட்டவர் நூஹ் (அலைஹி வஸல்லம் ) அவர்கள்..

முதன்முதலாக செருப்பு அணிந்தவர் இப்ராஹீம் (அலைஹி வஸல்லம் ) அவர்கள்..

முதன்முதலாக சுன்னத் விருத்தசேனம் செய்தவர் இப்ராஹீம்(அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக இப்ராஹீம் (அலைஹி வஸல்லம் )  அவர்களை..

ஈமான் கொண்ட ஆண் லூத் (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக இப்ராஹீம் (அலைஹி வஸல்லம் )  அவர்களை ஈமான் கொண்ட பெண் ஸாரா (அலை) அவர்கள்..

முதன்முதலாக ஸுப்ஹு தொழுதவர் ஆதம் (அலைஹி வஸல்லம் ) அவர்கள்..
முதன்முதலாக லுஹர் தொழுதவர் தாவூது (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக அஸர் தொழுதவர் இப்ராஹீம்  (அலைஹி வஸல்லம் ) அவர்கள்..

முதன்முதலாக மக்ரிப் தொழுதவர் ஈஸா(அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக இஷா தொழுதவர் யூனூஸ்  (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக வித்ரு தொழுதவர்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள்..

முதன்முதலாக தைத்த ஆடையை அணிந்தவர் இத்ரீஸ்(அலைஹி வஸல்லம் )   அவர்கள்..

முதன்முதலாக ஆதம் (அலைஹி வஸல்லம் )   அவர்கள் ருசி பார்த்த பழம் திராட்சை..

முதன்முதலாக சோப்பு உபயோகித்தவர் சுலைமான (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக பாதுகாப்புக்காக நாயை ஏற்படுத்தியவர் நூஹ்  (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக முடியை சிரைத்தவர் இப்ராஹீம்     (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக பேப்பரை தயாரித்தவர் யூசுப் (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக பாலிலிருந்து வெண்ணெய் தயாரித்தவர் யூசுப் (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக தலைப்பாகை அணிந்தவர் ஆதம் (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக முழுக்கால் சட்டை அணிந்தவர் சுலைமான் (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக குளியலறை அமைத்தவர் சுலைமான் (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

முதன்முதலாக உறுக்கு சட்டை தயாரித்தவர் தாவூது (அலைஹி வஸல்லம் )  அவர்கள்..

( ஆதாரம் : மஹ்லரத்துல் அவாயில் வஅதாயியே ஸீயூசி )

Comments

Popular

அரஃபா நோன்பின் சிறப்பு :

குர்பானி எப்போது கடமையாகும் ?

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?