முஸ்லீம் என்று சொல்ல வேண்டியது வரும் அவர் யார் ?

தொப்பி ,தாடி,தலைப்பா,இது போன்றவைகள் ..?

இவர் எப்போது  பார்த்தாலும் தொப்பி அணிந்து இருக்கிறார் இவர்தான் முழுமையான முஸ்லீம் என்று சொல்வதாக இருந்தால் .

இவரையும் நாம் முஸ்லீம் என்று சொல்ல வேண்டியது வரும் அவர் யார் ? 

அவர்தாங்க போப்பாண்டவர் அவர் எப்போதும் தொப்பி அணிந்து இருக்கிறார்.அதற்க்காக இவரை முஸ்லீம் என்று சொல்லாமுடியுமா ? இவர் இஸ்லாமிய பட்டியலில் இடம் பெறமுடியுமா ? 

தாடி,தலைப்பா இவைகள்  இன்று இருக்கிற சீக்கியர்கள்,சிங்,இவர்கள்.அனைவரும் தாடி ,தலைப்பா அணிந்து இருப்பார்கள் . இவர்கள்  இஸ்லாமிய பட்டியலில் இடம் பெறமுடியுமா ? 

சட்டம்,மற்றும் வைத்தியத்தின் அரிச்சுவடியே தெரியாத ஒருவன் அது சம்மந்த பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு நான் ஒரு வக்கீல்என்று,டாக்டர் என்று சொன்னால்  நாம் ஏற்றுக் கொள்வோமா ? 

அதுபோலதான் இஸ்லாமியர்களின் ஆடை,உணவு முறை,தோற்றம், இவைகளை வைத்து மட்டும் ஒருவன் முழுமையான முஸ்லீம்மாக முடியாது.

Comments

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

ஈமானின் கிளைகள் ...!

அஹ்லே பைத்துகள் சிறப்பு

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்