யா நபியே யா ரஸூலே யாஹபீபே


யா நபியே     யா ரஸூலே    யாஹபீபே 

       ஸல்லல்லாஹூ அலைஹி   
                     வஸ்ஸல்லம் ....

       தாங்கள் சொல்லில் அடங்கா ஜோதி

      என்  வார்தையால் உங்களை புகழ     
                       நினைத்தேன்..!

     அந்த அருகதை என் வார்த்தைக்கு     
             இல்வே இல்லை !!
                          எனவே ! 
           உங்களை புகழ்ந்து என்     
       வார்த்தைக்கு புகழ் சேர்த்துக்
              கொண்டேன் ...!!!

Comments

Popular

அரஃபா நோன்பின் சிறப்பு :

குர்பானி எப்போது கடமையாகும் ?

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?