'நீ'' குளிக்க மாட்டாய்
௮ஸ்ஸலாமு௮லைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்.
மனிதா....! ஒரு நாள் வரும்......
அன்று ''நீ'' குளிக்க மாட்டாய்......!
ஆனால் குளிப்பாட்ட படுவாய்.....!
நீ....! ஆடை அனிய மாட்டாய்..
ஆனால் உனக்கு......?
ஆடை அனிவிக்கப்படும்.....
நீ.....!பள்ளிக்கு செல்ல மாட்டாய்....
ஆனால் நீ கொண்டு செல்ல படுவாய்......
நீ....! தொழமாட்டாய்
ஆனால் உனக்கு......?
தொழ வைக்கப்படும்......
நீ....! எதையும் கேட்க மாட்டாய்
ஆனால் உன்னிடம் கேட்கப்படும்.....
அந்த நாள்...!சொந்த பந்தங்கள் உண்னை
தனிமையில விட்டு விடுவார்கள்......!
நீ....மட்டும் அங்கு தனித்திருப்பாய்......!
அது வெகு தூரத்தில் இல்லை................
மிக மிக சமீபம்தான்............
மணிதா............உணர்ந்து கொள்
சிந்திக்க நேரம் இல்லை
போவோம் நாம் நன்மையை நோக்கி......
இன்ஷா அல்லாஹ் ....
Comments
Post a Comment