இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்

      இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்             ரஹ்மத்துல்லாஹி அலைஹி                   அவர்களின் வாழ்கை குறிப்பு ..


பிறப்பு           - ஹிஜ்ரி 164இல் பகுதாதில் பிறந்தார்கள்.

இறப்பு           - ஹிஜ்ரி 241ஆம் வருடத்தில் பகுதாதிலேயே வபாத்தானார்கள்

சேவை          - நான்கு பெரும் இமாம்களிலேயே மிகவும் வயதில் இளையவர்.

ஆனால் 78ஆம் வயதில் சத்திய இஸ்லாமிய கோட்பாட்டினை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டதால் அக்கால மன்னரால் கசையடி தண்டனை கொடுக்கப்பட்டு மரணமடைந்தார்கள்.

இவர்களும் குர்ஆன் ஹதீத் அடிப்படையில் சட்டங்களை எழுதி தந்தவர்கள்.

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

இமாம் திர்மிதி. ( ரஹ்மதுல்லாஹி அலைஹி )