சிந்தனைக்கு ஒரு செய்தி ...!!
சிந்தனைக்கு ஒரு செய்தி ...!!
1. உங்களுடைய ரகசியம் இரண்டுக்கு பேருக்கிடையே மட்டும் இருக்கட்டும்.1.1. உங்கள் மனது
1.2. உங்கள் ரப்பு
2. உங்களுடைய ஈமான் இரண்டு பேரிடம் மட்டும் உறுதியாக இருக்கட்டும்
2.1. உங்கள் ரப்பு
2.2. உங்கள் முஹம்மது நபி (ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம்)
3. கடுமையான நேரத்தில் இரண்டைக் கொண்டு உதவி தேடுங்கள்.
3.1. பொறுமை
3.2. தொழுகை
4. இவ்வுலகில் இரண்டு பேரின் திருப்தியை பெற பேராசை படுங்கள்.
4.1. உங்கள் தந்தை
4.2. உங்கள் தாய்
5. இரண்டைப் பற்றி கவலைப் படாதீர்கள் அவைகள் அல்லாஹ்விடம் இருக்கின்றன.
5.1. ரிஜ்க்
5.2. மவ்த்
Comments
Post a Comment