அரஃபா நோன்பின் சிறப்பு :
அரஃபா நோன்பின் சிறப்பு ..!!!
عن أبي قتادة الأنصاري (رضي الله عنه) أن
رسول الله -صلى الله عليه وسـلـم- سـئـل عن
صوم يوم عرفة فقال: يكفر السنة الماضية
والسنة القابلة
அரபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்.’

துஆக்களில் சிறந்த துஆ...
فإن الرسول الله -صلى الله عليه وسلم-
قال: خَيْرُ الدّعَاء دعاء يَوْم عَرَفَةَ
قال: خَيْرُ الدّعَاء دعاء يَوْم عَرَفَةَ
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆ வாகும் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ...
இன்ஷா அல்லாஹ் வரும் 21.08.18, துல்ஹஜ் பிறை 9 அரஃபாவுடைய தினமாகும். அன்று நோன்பு வைப்பது சுன்னத் ஆகும்
20.08.18 திங்கள் இரவு ஸஹர் செய்ய வேண்டும்.
அரஃபா நோம்பின் நிய்யத் :
இந்த வருடத்தின் சுன்னத்தான அரஃபாவுடைய நோன்பை நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன். அல்லாஹ்வுக்காக ...
அரஃபா நாளில் தஸ்பிஹ் திக்ரு துஆ செய்து அதன் முழு நன்மையை அடையக் கூடிய பாக்கியத்தையும்.
ஆகவே அரஃபா தினத்தின் மாண்புகளை, முக்கியத்துவத்தை உணர்ந்து துல்ஹிஜ்ஜா மாதம் பிறை ஒன்பதாம் நாளான சுன்னத்தான அரஃபா நோன்பை நோற்று.
அந்நாளில் பாவங்களுக்கு மன்னிப்பும், நரகவிடுதலையும் கிடைக்க எல்லாம் வல்ல ரஹ்மானாகிய அல்லாஹ் நமது பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பானாக!
இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன்.
மன்னிப்பை விரும்புகின்றாய்.
என்னை மன்னிப்பாயாக!
மன்னிப்பை விரும்புகின்றாய்.
என்னை மன்னிப்பாயாக!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
Comments
Post a Comment