ஒரே அந்தஸ்தா...? இல்லவே இல்லை !!!


ஒரே அந்தஸ்தா...? இல்லவே இல்லை !           

      قل هل يستوي الذين يعلمون والذين لايعلمون


கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா?

  மனிதர்களும் புனிதர்களும் ஒன்றாவார்களா...?

   மனிதன் செய்வதை மனித குரங்குகளும் செய்கின்றன
ஆதலால் இரண்டும் ஒன்றாகுமா...?

   புல்லைத் தின்றும் நீரைக்குடித்தும் வாழும் மான்கள்'
ஒன்றில் சாணம் மற்றொன்றில் கஸ்தூரி
இரண்டும் ஒன்றாகுமா...?


இறைநேசர்களும் சாமாண்ய மனிதர்களும் சமமாவார்களா...?

   குடி நீரும் உப்பு நீரும் பார்ப்பதற்கு ஒன்றே..!
இரண்டின் " சுவைகள் "  எவ்வாறு மாறுபடுகிறதோ அதுபோன்று இறைநேச பெருமக்களும் சாதாரண மனிதர்களும் அந்தஸ்தால் வேறுபடுகின்றனர்!!!

வலிமார்களை நிந்திக்கும் சாக்கடைகளுக்கு சந்தனத்தின் அருமை எப்படி தெரியும்...?

இறைநேசர்களை நேசிப்போம் ...
இறை நேசத்தை பெருவோம்...


Comments

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

ஈமானின் கிளைகள் ...!

அஹ்லே பைத்துகள் சிறப்பு

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்