ஸலவாத்தின் பொருட்டால் …!


ஸலவாத்தின் பொருட்டால் …!


اللهم صل وسلم وبارك واكرم علي سيدنا ومولانا محمد صلوة نشرح بها صدري وتسهل بها امري و تيسر بها عسري 

ونقضي بها و طري وتغفر بها عذرى 
وترفع بها ذكري وتدفع بها ضري
وتجير بها كسري و تغني بها فقري
تطيل بها عمري وتنول بها قبري
وصلي الله تعالي عليه وسلم .

அல்லாஹ்வே ! எம் பெருமானும் எம் தலைவருமாகிய முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கண்ணியமும் பரக்கத்தும் புரிந்து எப்போதும் ஸலவாத்தும் ஸலாமும் பொழிவாயாக …!

அந்த ஸலவாத்தின் பொருட்டு …

என் இதயக் கமலத்தை விரித்து விசாலமாக்கி …
என் காரியங்களை எளிதாக்கி வைப்பாயாக…!

என் சிரமங்களை இலேசாக்கித் தருவாயாக …!
என் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக…!
என் தவறுகளை மன்னித்து அருள்வாயாக…!
என் புகழை மேம்படுத்தி வைப்பாயாக…!
என் சங்கடங்களை தட்டி விடுவாயாக…!
என் முறிவுகளைச் செப்பனிட்டு வைப்பாயாக…!
என் வறுமையைப் போக்கி விடுவாயாக…!
என் ஆயுளை நீட்டித்து வைப்பாயாக…!
என் கப்ரை வெளிச்சமாக்கி அருள்வாயாக…!

ஆமீன் ஆமீன் ஆமீன்

யா ரப்பல் ஆலமீன்

Comments

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய கல்வி

ஈமானின் கிளைகள் ...!