இமாம் - முஹம்மது ஷாஃபி

இமாம்          - முஹம்மது ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்கை குறிப்பு 

பிறப்பு           - ஹிஜ்ரி 150ஆம் வருடம் ஸிரியாவில் பைத்துல் முகத்தாஸுக்கும் பக்கத்திலுள்ள அஸ்கலானில் பிறந்தார்கள்.

இறப்பு           - 54 வருடங்கள் வாழ்ந்து ஹிஜ்ரி 204ஆம் வருடத்தில் எகிப்து நாட்டில் காலமானார்கள்.

சேவை          - இவர்களும் இமாம் அபூஹனிஃபா அவர்களைப்போல் குர்ஆன் ஹதீதுகளை ஆராய்ந்து தேறியபின் இஸ்லாமிய மார்க்க சட்டங்களை அன்றாட வாழ்விற்கு பயன்படும் விதத்தில் எழுதி தந்துள்ளார்கள்.



Comments

Popular

அரஃபா நோன்பின் சிறப்பு :

குர்பானி எப்போது கடமையாகும் ?

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?