தவ்ஹீத்வாதிகள் யார் - ?

தவ்ஹீத்வாதிகள் யார் - ? 


தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களை,
கொண்டது.

முதலாவது:- நாவினால் "லா இலாஹ இல்லல்லாஹ்"
என்று கூறுவது.

இரண்டாவது:- அதன் அர்த்ததை கல்பால் (இதயத்தால்)
உண்மைப்படுத்துவது.

மூன்றாவது:- இறை ஒளியினால் கஷ்புடைய, ஞானத்தை,
பெற்றவர்களின் நிலை.

நான்காவது:- பிரபஞ்சத்தின் அல்லாஹ்வைத்தவிர,
எதையுமே காணாத நிலையாகும்.

இந்த நிலையை அடைந்தவர்தான் உண்மையான,
தவ்ஹீத்வாதி ஆவார்.
.....
(இஹ்யா உலூமுத்தீன்-245:4)

Comments