உள்ளம் அமைதி பெற

உள்ளம் அமைதி பெற...!!!

        1- இறை நினைவுடன் அழுகை
        2- அதிகம் துஆ செய்தல்  
        3- பொருளுணர்ந்து  குரஆன் ஓதுதல் 
        4- ஜமாஅத் தொழுகையை தவறவிடாமை
        5- தஹஜ்ஜுத் மற்று ழுஹாத்தொழுகை 
        6-மறுமையை நினைவூட்டுவோருடன் நட்பு
        7-பாங்கு கூறவும் முன் சஃப்பில் நிற்கவும் முயற்சி
        8-தாய்தந்தையுடன் நேரத்தை கழித்தல் 
        9- நோயாளிகள்  மற்றும் அனாதைகளை சந்தித்தல் 
      10- நஃபிலான வணக்கங்களை முடிந்தவரை செய்தல்  

     இவை அனைத்தும் நபி(ஸல்) அவர்களால் ஆர்வமூட்டபட்டவை 
இவற்றை செயல்படுத்திய நபித்தோழர்கள் 
பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசைகளால் மறுமையை மறக்காமல் மன நிம்மதியுடன் வாழ்ந்தனர்.

Comments