மக்காவிற்கு முக்கியத்துவம் ஏன் ?
மக்காவின் தனி சிறப்புகள் !!!
ஊர்களின் தாய் மக்கா !!!
மக்காவிற்கு முக்கியத்துவம் ஏன் ?
<> மக்காவிற்க்கு பல பெயர்கள் உண்டு :
மக்கா, பக்கா, பலதுல் அமீன் , அல் காரிஅ , என்றும் பெயர்கள் உள்ளன..
மக்கா என்ற பெயர்க்கொண்ட
அல் குர்ஆன் வசனம் ...
அல் குர்ஆன் வசனம் ...
وَهُوَ الَّذِىْ كَفَّ اَيْدِيَهُمْ عَنْكُمْ وَاَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَيْهِمْ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا .
பக்கா என்ற பெயர்க்கொண்ட
அல் குர்ஆன் வசனம் ...
அல் குர்ஆன் வசனம் ...
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ
பலதுல் அமீன் என்ற பெயர்க் கொண்ட அல் குர்ஆன் வசனம் ...
لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ
அல் காரியா என்ற பெயர்க்கொண்ட
அல் குர்ஆன் வசனம் ...
அல் குர்ஆன் வசனம் ...
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ
உம்முல் குரா என்ற பெயர்க் கொண்ட அல் குர்ஆன் வசனம் ...
وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ مُّصَدِّقُ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ يُؤْمِنُوْنَ بِهٖ وَهُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحَافِظُوْنَ
<> ஊர்களின் தாய் உம்முல் குரா என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் .
<> ஸஃபா , மர்வா மலை குன்று கஅபதுல்லா அருகில் உள்ளது .
<> ஹிரா மலை குகையும் கஅபதுல்லா அருகில் உள்ளது [ 5 கிலோ மீட்டர் ]
<> நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் மிஃராஜ்ஜூற்கு அழைத்து சென்ற ஊரும் மக்காதான்.
<> மக்காவில் கஅபதுல்லாஹ் உள்ளது.
<> ஹஜருல் அஸ்வத் கல் [ சுவர்க்கத்திலிருந்து வந்த கல் ] உள்ளது.
<> மகாமே இப்றாஹிம் கஅபதுல்லா அருகில் உள்ளது .
<> வருடத்தில் ஹஜ்ஜில் 70 லட்சம் மக்களும் ,உம்ராவில் பல லட்சம் மக்களும் அருந்தும் ஒப்பில்லா ஜம் ஜம் நீர் ஊற்று [ கிணறு ] கஅபதுல்லாஹ் அருகில் உள்ளது .
<> இறைவா ! மக்காவில் நீ ஏற்படுத்திய அபிவிருத்தியை போன்று இரண்டு மடங்குகளை மதீனாவிலும் ஏற்படுத்துவாயாக ! என்று நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் பிரார்த்தித்தார்கள்.[ புகாரி ,முஸ்லிம் ]
<> இந்த ஊரை [ மக்காவை ] வானங்கள் ,பூமியைப் படைத்ததில் இருந்தே அல்லாஹ்வே கண்ணியப்படுத்தி விட்டதால் கியாமத் நாள் வரையிலும் இது கண்ணியமிக்கதாகும் [ புகாரி , முஸ்லிம் ]
Comments
Post a Comment