குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய கல்வி

           இஸ்லாமிய கேள்வி பதில் .!!       பாகம் : 3


         குர்ஆனை பற்றி தெரிந்து                          கொள்ளவேண்டிய  கல்வி :

41) திருக்குர்ஆனில் உள்ள ஒரு மாதத்தின் பெயர் என்ன?

பதில் :

ரமலான் மாதம்

42) திருக்குர்ஆனில் உள்ள ஒரே வார்த்தைக் கொண்ட ஆயத்து எது?

பதில் :

முத்ஹாம்மதான்

43) திருக்குர்ஆனில் இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒரு கடமையின் பெயரில் உள்ள சூரா எது?

பதில் :

சூரா அல்ஹஜ்

44) திருக்குர்ஆனில் மதீனாவிற்கு கூறப்பட்ட மற்றொரு பெயர்?

பதில் :

யஸ்ரிப்

45) திருக்குர்ஆனில் 'சூரத்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது.?

பதில் :

7 இடங்களில்

46) திருக்குர்ஆனில் 'குல்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது?

பதில் :

232 இடங்களில்

47) திருக்குர்ஆனில் உதாரணம் காட்டப்படும் இரண்டு சிறிய உயிரினம் எது?

பதில் :

1.ஈ (22:73) 2. சிலந்தி (29:41)

48) திருக்குர்ஆனில் முதல் சூரா எது? கடைசி எது?

பதில் :

முதல் சூரா ஃபாத்திஹா கடைசி சூரா நாஸ்

49) திருக்குர்ஆனில் எத்தனை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உள்ளன?

பதில் :

114 உள்ளன

50) திருக்குர்ஆனில் 'ஸகர்' என்ற நரகத்தின் காவலாளிகள் எத்தனை பேர் என குர்ஆன் கூறுகிறது?.

பதில் :

19 பேர்

51) திருக்குர்ஆனின் கடைசி 'ஸஜ்தா'எந்த சூராவில் உள்ளது?

பதில் :

சூரத்துல் 'அலக்' என்ற அத்தியாயத்தில் உள்ளது.

52) திருக்குர்ஆனில் 'ஜின்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வந்துள்ளது?

பதில் :

திருக்குர்ஆனில் 'ஜின்' என்ற வார்த்தை
22 இடங்களில்

53) திருக்குர்ஆனில் உள்ள ஜபர் (என்ற அகரம்) எத்தனை?

பதில் :

திருக்குர்ஆனில் உள்ள ஜபர்
53,223 இடங்களில் வருகிறது

54) திருக்குர்ஆனில் உள்ள ஜேர் (என்ற இகரம்);எத்தனை?

பதில் :

திருக்குர்ஆனில் உள்ள ஜேர்
39,582 இடங்களில் வருகிறது

55) திருக்குர்ஆனில் உள்ள பேஷ் (என்ற உகரம்;) எத்தனை?

பதில் :

திருக்குர்ஆனில் உள்ள பேஷ்
8804 இடங்களில் வருகிறது

56) திருக்குர்ஆனில் 'மத்து' என்ற நீட்டல் குறி எத்தனை?

பதில் :

திருக்குர்ஆனில் மத்து என்ற நீட்டல் குறி  1771 இடங்களில் வருகிறது

57) திருக்குர்ஆனில் 'ஷத்து'என்ற அழுத்தல் எத்தனை?

பதில் :

திருக்குர்ஆனில் 'ஷத்து'என்ற அமுத்தல்
1274 இடங்களில் வருகிறது

58) திருக்குர்ஆனில் 'நுக்தா' (புள்ளி)க்கள் எத்தனை?

பதில் :

திருக்குர்ஆனில் 'நுக்தா' (புள்ளி)க்கள்
1,05,684 உள்ளது

59) திருக்குர்ஆன் கூறும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பின்வரும் சமுதாயத்திற்கு அத்தாட்சியாக உள்ள மனித உடல் எது?

பதில் :

ஃபிர்அவ்னின் உடல்

60) திருக்குர்ஆன் கூறும் மூஸா நபியின் எதிரி யார்?

பதில் :
திருக்குர்ஆன் கூறும் மூஸா  நபியின் எதிரி ஃ பிர்அவ்ன்..

தொடரும்.... பாகம் - நான்கு ...இன்ஷா அல்லாஹ்.....

Comments

  1. திருக்குர்ஆனில் 'ஸகர்' என்ற நரகத்தின் காவலாளிகள் 19 பெயரும் யார்?

    ReplyDelete
  2. ஹிஜ்ரத்திற்க்குப் பின்னால் மதீனாவில் முதன்முதலில் இறங்கிய சூரா எது?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. குர்ஆனில் எந்த அத்தியாயம் அதிக தடவைகள் உயிரினங்கள் பற்றி கூறுகிறது

    ReplyDelete

Post a Comment

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்