நயவஞ்சகர்கள் பல கோலத்தில் ..!!

பல கோலத்தில் நயவஞ்சகர்கள் ! ஜாக்கிரதையாக இருங்கள் !

மக்களே விளங்கிக் கொள்ளுங்கள்...

தாடி வைத்து இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து
அல்லாஹ்வைப் பற்றி ,குர்ஆனைப் பற்றி, நரகம், சுவர்க்கம்,
மௌத், பாவமன்னிப்பு, கண்மணி நாயகத்தின் சுன்னத்தைப்
பேணுவது,.. 

இந்த விடயங்கள் பற்றி பேசும்போது
கண்ணீர் வடித்து,அழுதுக் கொண்டும் பேசுவார்கள்,
இவர்களின் பேச்சு தேனைவிடவும் இனிப்பாக இருக்கும் .......

ஆனால் இவர்களுக்கு,...
"எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து மௌலிது ஓதுவது மட்டும் ஆகாது ,அவர்களின் மனது ஏந்துக் கொள்ளாது,"
இப்படிப் பட்டவர்கள் தான் நயவஞ்சகர்கள்
இவர்களை புறக்கணியுங்கள். 

இவர்களின் மாயையில்
மயங்கி விடதீர்கள், உங்கள் ஈமானை பாதுகாத்துக்
கொள்ளுங்கள்.

நயவஞ்சகர்கள் பல கோலத்தில் இப்போது வெளியே வந்துவிட்டார்கள்.
இவர்கள் 72 கூட்டத்திலும் உள்ளவர்கள்.
வெற்றிப் பெற்ற ஒரு கூட்டம் அது சுன்னத் வல் ஜமாஅத் 
கூட்டம் மட்டுமே .

சுன்னத் வல் ஜமாஅத் கூட்டத்தினர் மட்டுமே சத்தியத்தில்
இருக்கிறோம்..

சுன்னத் வல் ஜமாஅத் கூட்டத்தினர் மட்டுமே மௌலிது
ஓதுவார்கள்,மீலாதுன் நபி கொண்டாடுவார்கள்...
சுன்னத் வல் ஜமாஅத்தினர்களே வாழ்க வளமுடன்! !


Comments

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

பலவீனமான நபிமொழிகள் என்றால் என்ன?

அம்பா நாயகம் ..

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்