போலிகள் என்று ஆதாரத்தோடு நிருபித்தார்களோ

புனித தரீக்காவின் பெயரில் போலிகள் : உஷார் ; 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ 

இஸ்லாமிய அன்பர்களே !! புனித தரீக்காவில் போலிகள் என்ற விசையம் [ கட்டுரை ] என்னுடைய சொந்த கருத்து அல்ல . கற்பனையும் அல்ல . மனோ இச்சைப் படியும் எழுத வில்லை ,மாறாக நம்முடைய இறை நேசர்கள் , ஷைகு மார்கள் , சங்கைக் கூறிய உலமாக்கள் யரை ? போலிகள்  என்று ஆதாரத்தோடு நிருபித்தார்களோ ! பேசினார்களோ ! அந்த ஆதரத்தைக் கொண்டே நாம் இந்த கட்டுரையை உருவாக்கி உள்ளோம் .இதில் துளி அளவுக்கூட அல்லாஹ் & ரஸூலுக்கு [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] மாற்ற மான என்னுடைய சுயகருத்தை புகுத்தவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் .

நாம் கூறுகிற கருத்தை தயவு செய்து அல்லாஹ் & ரஸூலுக்காக [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் } நடுனிலையோடு இருந்து சிந்தித்து பாருங்கள் :

இது நம்முடைய குடும்ப விசையம் அல்ல !

குடும்ப விசையம் என்றால் இந்த உலகதோடு இந்த பிரச்சனை முடிந்து விடும் . இது மார்க்க சம்மந்தப்பட்ட விசையம்!!! எனவே நாம் இதை பற்றி தெளிவாக நிதானமாக ஆராய்வோம் என்றால் அல்லாஹ் தாஅலா  நமக்கு சிறப்பான விளக்கத்தை தருவான் ;

அல்லாஹ் & ரஸூலின் நேசர்களே ! உங்களிடம் தான் ஒரு தாழ்வான வேண்டுகொள் :

அல்லாஹ்  வின் நேசர்களை நேசிப்பது மட்டும் தான் வணக்கமா ? அல்லாஹ் வின் விரோதிகளை வெருப்பதும் கூட வணக்கம் தான் என்பது உங்களுக்குத் தெரியாதா ? 

அல்லாஹ் தாஅலா சத்தியத்தை சத்தியமாக விளங்கவைக்க வேண்டும் விளங்கியதையே பின்பற்ற வேண்டும் .என்ற எண்னத்தோடு படியுங்கள் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நேரன வழி எது என்பதை காட்டுவான் .அதற்க்கு பின் உங்கள் இஸ்டம் நேரிய வழியா ? அல்லது வழி கேடா? என்பதை தேர்ந்து எடுப்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள் ?

நாம் யாரையும் குறை கூற வேண்டும் என்ற நோக்கத்திற்க்காக இது எழுதவில்லை  மாறாக : வஹ்ஹாபிய விஷம் எந்த பெயரில் வந்தாலும் அதன் உண்மையை கண்டறிந்து இஸ்லாமிய மக்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழக முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை செய்வதற்க்காகவே & அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை மக்களுக்கு மத்தியில் நிலை நிறுத்துவதற்க்காக இந்த இணைய தலத்தை உருவாக்கி இருக்கிறோம் .

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

இமாம் திர்மிதி. ( ரஹ்மதுல்லாஹி அலைஹி )