பீ ஜே முதலில் முர்தத்தா போனான் ..!!

பீ ஜே  என்ற முனாஃபிக்கின் நிலையை பாருங்கள் ...!!!

    وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَ‌ۘ‏ 

(நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர்.
(அல்குர்ஆன் : 2:8)
 
பீ ஜே முதலில் முர்தத்தா போனான்
பின்பு நினைத்தான் நாம மட்டும் போனா சரியில்லை கொஞ்சபேரை கொண்டு போவோம் என்று திரும்ப வந்து பார்த்தான்.

மக்கள் அதிகமா நபிக்கு மேலே பாசம் வச்சிருக்காங்க இதை குறைத்து விட்டால் ஈசியா நம்ம பேச்சை கேட்க வைக்கலாம் இது யூதர்களின் ஐடியாவும் கூட..

முதலில் பீ ஜே  சொன்னான் 
நபி நம்மைப்போல சாதாரண மனிதர்தான் இதைக்கேட்ட கொஞ்ச மடையர்கள் நம்மையும் சேர்த்து தாண்டா சொல்றான் "என்று மனதில் ஒரு சந்தோசம் (பீ ஜே என்னைப்போலத்தான் நபியும்"என்று சொல்லியிருந்தால் அண்ணக்கே வெட்டிப் பொழந்து போட்டிருப்பார்கள்)

அடுத்து பீ ஜே சொன்னான் நபி  ஒரு போஸ்ட்மேன் இதையும் அவனுடைய மூடக்கூட்டம் கேட்டுக்கொண்டிருந்தது
அடுத்து சொன்னான்.

நபியின் பெற்றோர்கள் முஸ்லிமில்லை "என்றான்

அடுத்து பீ ஜே சொன்னான் ரசூலுல்லாவை அல்லாஹ்வை விடப் புகழுறாங்கன்னு
அடுத்து சொன்னான்.

நமக்கு இப்ப இருக்கும் அறிவு கூட நபிக்கு இல்லைண்ணு சொன்னான்.

அடுத்து சொன்னான்.
நபிக்கு மறைவான இல்மு (அல்லாஹ் அறிவித்து கொடுத்தாலும்)இல்லை என்றான்.

அடுத்து சொன்னான்.
நபி மிஹ்ராஜ் போவல்ல கனவுன்னு சொன்னான்..

அடுத்து சொன்னான்.
சில காலம் நபியே ஷிர்க்குல இருந்தாங்க என்றான்..

அடுத்து சொன்னான்.
நபி அன்னிய பெண் மடியில படுத்தாங்கன்னு சொன்னான்..

அடுத்து சொன்னான்.
மிகப்பெரும் குழப்பவாதி நபி தான் என்றான்..

அடுத்து சொன்னான்.
நபியுடைய குப்பாவை, ரவ்ளாவை உடைக்கனும்னு ..

அடுத்து சொன்னான்.
நபி மொழி சஹீஹா இருந்தாலும் (என்னுடைய மடபுத்திக்கு ஒத்துவராட்டா) எடுக்ககூடாது,ண்ணு சொன்னான்..

அடுத்து சொன்னான்.
நபி பொய் சொன்னார்கள் "என்றான்
இந்த பீ ஜே பொய்யன் தான் நினைத்த காரியத்தை படிப்படியாக இப்லீசின் தூண்டுதலால் செய்தான் அதில் வெற்றியும் கண்டான் ...

ஆனால் இந்த பீ ஜே என்றைக்காவது நபி செய்த அற்புதங்களையும் (முஃஜிசத்)
சிறப்புக்களையும் பேசியிருக்கிறானா...? 

அப்படி பேசினா இவன் மூடர்களுக்கு மத்தியில் பிரபலம் ஆக முடியாது அதனால் நபியின் அந்தஸ்த்தை சொல்வதை கவனமாக தவிர்த்து வந்தான்
ஆனால் அல்லாஹ் என்ன சொல்கிறான் 

நாம் உம்முடைய புகழை மேலோங்கச்செய்வோம் (குர்ஆன் :;94:4)


ஆனால் பீ ஜே யின் நிலை
காமவெறியன்
மடையன்
குழப்பவாதி
பித்தலாட்டக்காரன்
பொய்யன்
மார்க்க வியாபாரி
பன்றிப்பிரியன்
இரட்டைநாக்குடையவன்
மார்க்கத்தை கூறுபோட்டவன்
காபிர்
முனாபிக்
இதைப்போன்று இன்னும் பல திரு..?நாமங்கள் கொண்டு நன் மக்கள் அழைக்கின்றனர்
இது இந்த உலகில் இறைவன் அவனுக்கு கொடுத்த தண்டனை ...........

இறுதியில் எதை நபிமார்கள் ஷிர்க் என்று எதிர்த்தார்களோ அந்த.சிலைவணக்கத்தை மறைத்து நபியின் சுன்னத்தை ஷிர்க் என்று கூறி குஃப்ருக்கு துணை நிற்கும் ஒரு கேடுகெட்ட காபிராகவே மாறிப்போனான்.

நபியை வெறுத்து அவதூறு பரப்பிய பீ ஜே" என்ற முனாஃபிக்கின் நிலையை மக்களே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் 

உங்கள் சிந்தனைகே விடுகிறேன்.
இது முஸ்லிம் என்ற பெயரில் இருக்கும் முனாபிக்களுக்கு ஒரு படிப்பினை.....!!!


Comments

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

ஈமானின் கிளைகள் ...!

அஹ்லே பைத்துகள் சிறப்பு

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்