ஞான மாமேதை பீரப்பா ஒலியுல்லாஹ் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள்

ஞான மாமேதை பீரப்பா ஒலியுல்லாஹ் ரழியல்லாஹூ  அன்ஹூ அவர்கள்  கூறுகிறார்கள்:

உன் தீய குணம் படைத்த 
நப்ஸை தூய்மை படுத்த,

பசித்திருந்து, 
சித்த விவகாரத்தை அடக்கி, 
மயக்கும் சிங்காரிப்பை வெறுத்து, 
கலப்பற்ற இறை வணக்கத்தில் லயித்து, 

            "தக்வா" 
என்ற மனச்சாட்டையால் உன் நப்ஸை, 
நன்றாக அடித்து கொள்ளபழகு....!!

Comments

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

பலவீனமான நபிமொழிகள் என்றால் என்ன?

அம்பா நாயகம் ..

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்