வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மது

வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மது றஹ்மதுல்லாஹ் அவர்கள் பாடியுள்ளார்கள்.  

மண்ணால ஆனதெல்லாம் மண் எடுத்த கோலமது
மண்ணையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பொன்னால ஆனதெல்லாம் பொன் எடுத்த கோலமது
பொன்னையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பஞ்சால ஆனதெல்லாம் பஞ்செடுத்த கோலமது
பஞ்சையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!

Comments

Popular

அரஃபா நோன்பின் சிறப்பு :

குர்பானி எப்போது கடமையாகும் ?

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?