சாகும் வரை கல்லால் அடித்து கொல்லுங்கள்...!!
ஆஷிஃபாவை
கொன்றவர்களுக்கு
என்ன தண்டனை
கொடுக்க வேண்டும்..!!
அன்றைய காலத்தில்
யூத மதத்தைச் சேர்ந்த
திருடன் ஒருவன்
இருந்தான்..!
"ஒருநாள்
மதினாவைச் சேர்ந்த
ஒரு சிறுமி
நகை அணிந்திருப்பதைப்
பார்த்தான்..."
உடனே
அந்தச் சிறுமியை
கடத்திச் சென்று
"அச்சிறுமி
கண்ணீர் விட்டு
கதற கதற
இறக்கமில்லாமல்
கொலை செய்தான்..!"
"நகைகளை கழற்றி
அச்சிறுமியை
பாழடைந்த
கிணற்றில்
வீசி எறிந்தான்..!"
பின்பு
பெரும் கல்லால்
அந்தச் சிறுமியின்
தலையில் போட்டு
மண்டையை நொறுக்கினான்..!"
"கொலை செய்தவனைக்
கண்டுப் பிடித்து
நடந்ததை சொன்னார்கள்..!"
கருணையே உருவான
கோமான்நபி
ஸல்லல்லாஹூ
அலைஹிவஸல்லம்
அவர்கள்
கொதித்துப் போய்
விட்டார்கள்..!"
"இவனை
சாகும் வரை
கல்லால் அடித்து
கொல்லுங்கள்
என கோபம் கொப்பளிக்க
மரண தண்டனை விதித்தார்கள்..!"
ஆதாரம்:-
முஸ்ஸிம்-1672
"இன்று
ஆஷிஃபாவை
கொன்றவர்களுக்கு
என்ன தண்டனை
கொடுக்க வேண்டும்
என்பதை...
அருமை நபி
ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்
அவர்கள்
அன்றே தீர்ப்பு
சொல்லி விட்டார்கள்..!"
கொன்றவர்களுக்கு
என்ன தண்டனை
கொடுக்க வேண்டும்..!!
யூத மதத்தைச் சேர்ந்த
திருடன் ஒருவன்
இருந்தான்..!
"ஒருநாள்
மதினாவைச் சேர்ந்த
ஒரு சிறுமி
நகை அணிந்திருப்பதைப்
பார்த்தான்..."
உடனே
அந்தச் சிறுமியை
கடத்திச் சென்று
"அச்சிறுமி
கண்ணீர் விட்டு
கதற கதற
இறக்கமில்லாமல்
கொலை செய்தான்..!"
"நகைகளை கழற்றி
அச்சிறுமியை
பாழடைந்த
கிணற்றில்
வீசி எறிந்தான்..!"
பின்பு
பெரும் கல்லால்
அந்தச் சிறுமியின்
தலையில் போட்டு
மண்டையை நொறுக்கினான்..!"
"கொலை செய்தவனைக்
கண்டுப் பிடித்து
நடந்ததை சொன்னார்கள்..!"
கருணையே உருவான
கோமான்நபி
ஸல்லல்லாஹூ
அலைஹிவஸல்லம்
அவர்கள்
கொதித்துப் போய்
விட்டார்கள்..!"
"இவனை
சாகும் வரை
கல்லால் அடித்து
கொல்லுங்கள்
என கோபம் கொப்பளிக்க
மரண தண்டனை விதித்தார்கள்..!"
ஆதாரம்:-
முஸ்ஸிம்-1672
"இன்று
ஆஷிஃபாவை
கொன்றவர்களுக்கு
என்ன தண்டனை
கொடுக்க வேண்டும்
என்பதை...
அருமை நபி
ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்
அவர்கள்
அன்றே தீர்ப்பு
சொல்லி விட்டார்கள்..!"
Comments
Post a Comment