முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள் முஅவ்விதன் முபஸ்மிலன் முஹம்திலன் முஸல்லியன் வமுஸ்ல்லிமன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகதுஹூ 1 - யா ஷைQக் முஹ்யித்தீன் - மார்க்கதிற்கு உயிரூட்டிய மகத்தான குரு நாதரே. 2 - யா ஸைய்யிது முஹ்யித்தீன் - சன்மார்க்கத்தை உயிர்ப்பித்தல் சத்தியத் தலைவரே. 3 - யா மொலானா முஹ்யித்தீன் - இறைமார்க்கத்திற்கு உயிர்தந்த எங்கள் தலைமையே . 4 - யா மக்தூம் முஹ்யித்தீன் - உன்னத மார்க்கத்தை உயிரூட்டி மீட்ட ஒப்பற்ற எஜமானே . 5 - யா தர்வேஷ் முஹ்யித்தீன் - நேர்வழிக்கும் உயிரூட்டிய நிகரற்ற பக்த சிரோன்மணியே. 6 - யா காஜா முஹ்யித்தீன் - நல்வழிக்கு உயிர் நல்கிய ஞான வேந்தரே . 7 - யா சுல்தான் முஹ்யித்தீன் - மாதவத்திற்கு உயிரூட்டிய மா மன்னரே . 8 - யா ஷா...
Comments
Post a Comment