சிகரட் ஹலலாலா....?
சிகரட்டை ஹல்லா ....?
சிகரட்டை ஹலால் என்று நீ கருதினால் புகைக்கும் முன் நீ ஏன் 'பிஸ்மில்லாஹ்' சொல்வதில்லை? அல்லது புகைத்த பிறகு ஏன் 'அல்ஹம்துலில்லாஹ்' கூறுவது இல்லை.
........?????
சிகரட்டை அல்லாஹ்வின் அருள் என்று நீ கருதினால் (அஸ்தஹ்பிருல்லாஹ்) அதை ஏன் செருப்பால் மிதித்து அணைக்கிறாய்.
........?????
சிகரட்டை ஒரு சாதாரணமான விஷயம் என்று நீ .... கருதினால் அதை ஏன் உன் பெற்றோர் முன்னிலையில் புகைப்பதில்லை.
........?????
இதை நீ ஒரு விளையாட்டிற்காக செய்கிறாய் என்றால் ஏன் உனது பிள்ளைகளுக்கு அதை கற்றுக்கொடுப்பதில்லை.
........?????
சிந்தியுங்கள் .....முடிவு உங்கள் கையில் ....வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள்.
Comments
Post a Comment