பெண்ணைப் பற்றி வினவப்பட்டது
கணித மேதை அல்_குவாரிஸ்மியிடம் பெண்ணைப் பற்றி வினவப்பட்டது
அதற்கு அவர் அளித்த பதில் இதோ.....
ஒரு பெண் மார்க்க பற்றுடையவளாக இருந்தால் அவள் ஒன்றுக்கு சமன் 1=
மேலும் அவள் அழகு மிக்கவளாக இருந்தால் ஒன்றுடன் ஒரு பூச்சியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள் 10=
இன்னும் அவள் செல்வம் மிக்கவளாக இருந்தால் மேலும் ஒரு பூச்சியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள் 100=
மேலும் குடும்ப, குல அந்தஸ்தை உடையவளாக இருந்தால் இன்னும் ஒரு பூச்சியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள் 1000=
எனவே இதில் ஒன்று (மார்க்கம்) போனால் பூச்சியங்கள் மாத்திரமே எஞ்சி இருக்கும் அவற்றிற்கு எந்த பெறுமதியும் இல்லை!
20.07.2018
Comments
Post a Comment