குர்பானி ஏன் ? எதற்க்கு ?

குர்பானி ஏன் ? எதற்க்கு ? எப்படி ? அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ ] இஸ்லாமிய அன்பர்களே !!! நாம் ஏன் குர்பானி கொடுக்கிறோம் ? எதற்க்காக கொடுக்க வேண்டும் ? எப்படிக் கொடுக்கிறோம் ? என்பதை என்றைக்காவது சிந்தித்தது உண்டா ? சரி வாருங்கள் நாம் அதை பார்போம் !!! குர்பானி ஏன் !!! நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் கூறினார்கள் : இது நமது பாட்டனார் , இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் வழிமுறையாகும் . அவர்களின் நண்றியுணர்ச்சிக்கும் , தியாக பண்புக்கும் , உயிருள்ள நிலையான ஓர் அடையாளமாகும் . இதனை பரிபூரண மகிழ்ச்சியுடனும் , ஈமானின் உணர்ச்சியுடனும் நிறை வேற்றவது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும் [ ...