குர்பானிக்கு தடை உள்ள பிராணிகள் !!!

            
              குர்பானிக்கு  தடை  உள்ள    
                           பிராணிகள் !!! 


عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: لاَ يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي.

நான்கு பிராணிகளை குர்பானிக்காக அறுப்பது கூடாது !!!

[ 1 ] = நன்கு தெரியும் படியான பொட்டைக் கண் பிராணி .

[ 2 ] = வெளிப்படையாகத் தெரியும் நோயுற்றிருக்கும் பிராணி .

[ 3 ] = வெளிப்படையாகத் தெரியும் ஊனம் உள்ள நொண்டியான பிராணி .

[ 4 ] =எலும்பு மஜ்ஜை பலவீனமான வயது முதிர்ந்த பிராணி .

[ அறிவிப்பாளர் ; பராஉபின் ஆஸிப் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = அஹ்மது , அபூதாவுத் , நஸயீ , திர்மிதீ , இப்னு மாஜா ]

 நாங்கு பிராணிகளை குர்பானிக்காக அறுப்பது கூடாது !!!

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَ وَالأُذُنَ، وَأَنْ لاَ نُضَحِّيَ بِمُقَابَلَةٍ، وَلاَ مُدَابَرَةٍ، وَلاَ شَرْقَاءَ، وَلاَ خَرْقَاءَ.

[ 1 ] = கூர்ந்து கவனித்து கண்ணிலும் ,காதிலும் குறை உள்ள பிராணி .

[ 2 ] = காதின் ஓரம் கிழிந்து தொங்கக் கூடிய பிராணி . 

[ 3 ] = காது கிழிக்கப்பட்டு காது தொங்கிக் கொண்டிருக்கும் பிராணி 

[ 4 ] = முன் பற்கள் விழுந்து விட்ட பிராணி . 
[ அறிவிப்பாளர் = அலீ [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = அஹ்மது , தீர்மிதீ . நஸயீ . இப்னு மாஜா . அபூதாவூது ]

தவிர்க்கப்பட்க்கூடிய பிராணிகள் : 

[] எருமை மாடு [] பசு மாடு [] கர்ப்பம் தரித்த பிராணி இவைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது 

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் ;

பிராணிகளில் கீறிக் கிழிக்கும் ஒவ்வொன்றையும் உண்பது விலக்கப்பட்டதாகும் . 

[ அறிவிப்பாளர் = அபூஹூரைரா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = முஸ்லிம் ]

குர்பானிக்கு தடை உள்ள பிராணிகள் விளக்கம் :


[ 1 ] = கொம்பு உடைந்தது 
[ 2 ] = காது அறுந்தது 
[ 3 ] = குருடு & ஒற்றைக் கண் 
[ 4 ] = பல் இல்லாதது 
[ 5 ] = வால் அறுந்தது 
[ 6 ] = கால் உடைந்தது & நொண்டி 
[ 7 ] = சொறி பிடித்தது 
[ 8 ] = மெலிந்தது
குறை உள்ள பிராணிகளை குர்பானிக்கு தவிர்த்து நல்ல பிராணிகளை அறுத்து பலியிடவேண்டும் வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக !!! 
 ஆமீன் ஆமீன் ஆமீன் !!!!!

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்